கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் சஸ்பெண்ட்
எஸ்.பி. அலுவலகத்தில் குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த கூட்டம்
நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன்: எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை; செங்கோட்டையனை கிண்டலடித்த ஜெயக்குமார்
அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களை மழை பாதிப்பிலிருந்து மீட்டிட பணியாற்றிட வேண்டும்
கொங்கு மண்டல அதிமுகவில் கிளம்பும் புயல்: புது ரூட் எடுக்கும் ‘பெல் பிரதர்ஸ்’அதிருப்தியில் கே.பி: கட்சி தாவல் தலைமைக்கு குறி ஷாக்கில் எடப்பாடி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அரசு விளக்கம் தர உத்தரவு!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்? தமிழக பொதுத்துறை செயலாளர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
சொல்லிட்டாங்க…
தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் முன்னிலையில் தென்திருப்பேரை இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
எடப்பாடி திட்டத்தால் பீகாரில் பாஜ வெற்றி: சிரிக்காமல் சொன்ன வேலுமணி
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு 2 ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிய 19 மாதம் தாமதித்த ஒன்றிய அரசு: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
பாஜக ஆதரிப்பதால் எஸ்.ஐ.ஆரை அதிமுக ஆதரிக்கவில்லை: ஜெயக்குமார்
அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்: நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்? லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
எங்களிடம் மோதாதே… சீமானுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!!
எஸ்.ஐ.ஆர். பணியில் குளறுபடி.. வாக்காளர் பட்டியலில் யார் பெயரையும் நீக்க விடமாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி