சொல்லிட்டாங்க…
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய், ஜனவரி 12ம் தேதி ஆஜராக உள்ளார்
மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு அமைத்திடுக” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பாஜக திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது -கி.வீரமணி
அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார்: ஜி.கே.மணி பேட்டி
அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி
மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காய யார், எவ்வளவு முயன்றாலும் மீண்டும் திராவிட மாடல் அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் கனிமொழி வாழ்த்து
தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அரசு பக்கம்தான் உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்சை கூட இன்னும் திறக்கவில்லை தமிழகத்தில் எவ்விதமான முன்னேற்றமும் வரக்கூடாது என்பது பா.ஜ.வின் எண்ணம்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
அடையாறில் நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது தனக்கு பிடித்தமான காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது
கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி
தயவுசெய்து தவறான தகவல்களைப் பரப்பாதீங்க!" - பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி
மதுரைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுகவினர் வரவேற்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை