நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சரவணன் தொடர்ந்த ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு..!!
மஞ்சப்பை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் முதல் பரிசு ரூ.10 லட்சம்
தனியார் நிறுவனத்தில் லாரி மோதி பெண் பலி
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!
2வது மனைவிக்கு டார்ச்சர்; மகனை கொன்ற தந்தை
திண்டுக்கல்லில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயதுமூப்பின் காரணமாக காலமானார்
திருப்பதி கோயில் லட்டு நெய் கலப்பட விவகாரம் மாஜி அறங்காவலர் குழு தலைவரின் உதவியாளருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம்: போலீஸ் பரபரப்பு தகவல்
நெல்லை கவின் கொலை வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கோரி எஸ்எஸ்ஐ சரவணன் மனு!!
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முசிறி அருகே லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நில அபகரிப்பு, மிரட்டல் வழக்கில் போலி பத்திரிகையாளர் வராகி கைது: 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
ரூ.40 லட்சம் பராமரிப்பு தொகை தருவதாக ஏமாற்றி விட்டார்; நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்: போலீசார் விசாரணை
சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது
சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல்
நெல்லையில் கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையிடம் தனித்தனியாக விசாரணை
சுர்ஜித், தந்தையிடம் 4 மணி நேரமாக விசாரணை
நெல்லை IT ஊழியர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது !
கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம்!