ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு? வருமான வரித்துறை விளக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை : ஐகோர்ட் கருத்து!!
ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் இணையதள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தலாம்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!
கனிமவள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – உயர்நீதிமன்றம்
வழக்கு தொடர்பாக பரமக்குடி நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
மீனாட்சி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வழக்கு
2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
யஷ்க்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீஸ்கள் ரத்து: கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு ஆவணங்களில் உள்ளபடி சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை குறிப்பிட கோரி வழக்கு
கொலிஜியம் பரிந்துரை 5 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனு!!
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களின் கணக்கு தணிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்