நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு
சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள் விடுமுறை தினமான நேற்று
விடுமுறையை முன்னிட்டு குவிந்தனர் கொடைக்கானலில் வாகனங்கள் 5 கிமீ தூரம் நீண்ட அணிவகுப்பு
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
சென்னையில் சில தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிப்பு!
ஜன.15 பொங்கல் விடுமுறை தினத்தில் நடைபெற இருந்த CA தேர்வு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு
திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுவருகிறது: ரவிக்குமார் எம்.பி.
பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்
பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா
பெரியபாளையம் அருகே புதர் மண்டி காணப்பட்ட சிறுவர் பூங்கா சீரமைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
வழக்கு தொடர்பாக பரமக்குடி நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு!!
உள்ளாட்சி துறை ஊழியர்கள் மறியல்: 130 பேர் கைது
கந்தர்வகோட்டை நகரில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்தில் நல உதவி: 21 பேருக்கு இணைப்பு சக்கரத்துடன் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாதிரளான பக்தர்கள் தரிசனம்
டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
பி.எம்.சி டெக் கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு தினம்
கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது வெற்றியை மிகைப்படுத்தி கூறுகிறது : காங்கிரஸ் கருத்து
சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
டிட்வா புயல் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!