நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பணிக்கு திரும்பினார்
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!!
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் தமிழக அரசு சுற்றுச்சூழல் பூங்கா, குளங்கள் அமைக்க அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் கனமழை எதிரொலி : கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளங்களில் மழைநீர் சேகரிப்பு!!
அரசு கல்லூரியில் இலக்கிய விழா போட்டிகள்
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல: தமிழ்நாடு அரசு
நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
சென்னையில் பெய்து வரும் மழையால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளங்கள் மழைநீரால் நிறைந்து காணப்படுகிறது
கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளங்கள் மழைநீரால் நிறைந்து காணப்படுகிறது!
கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது
நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நிலம் கையக சான்று கட்டாயமில்லை: ஒன்றிய அரசு தகவல்
பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
தேர்வில் குறைந்த மதிப்பெண்; அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
முதியோர், மாற்றுத்திறனாளி இல்லம் சென்று தாயுமானவர் திட்டத்தில் 4, 5ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்
பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய குடியரசு தலைவருக்கு செல்வ பெருந்தகை கண்டனம்