2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
அரசு நிலத்தை தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் : ஐகோர்ட்
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கு: சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட் உத்தரவு
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை குறைப்பு!
நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானையை கொண்டு வர தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!
ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்றவருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி நிஷா பானு கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவு!!
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்: மேல்முறையீடு தீர்ப்பாய பதிவாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனை உடனடியாக கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
எடப்பாடிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம்
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிச.7 வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் 12 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடுவதை தடுக்கவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுகிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி