டிட்வா புயலால் 5 அடிக்கு மேல் கடல் சீற்றம்; மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைக்கு 2வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை: சர்வீஸ் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாகிவிடும் : சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வேலூர் விஐடியில் 4 நாள் மாநாடு தொடக்கம்; பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான நம்பிக்கை நானோ தொழில்நுட்பம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு
அரியமான் கடற்கரையில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு
அரியமான் கடற்கரை பகுதியில் வணிக வளாகம் கட்ட வேண்டும்: வியாபாரிகள் வலியுறுத்தல்
மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ தூரத்திற்கு படர்ந்த தாது மணல்: கடல் சீற்றம் அதிகரிப்பால் பரபரப்பு
ஊட்டி கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிப்பு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் திரும்பும் குமரி மீனவர்கள்
விமானிகள் விழிப்புடன் இருக்க அறிவுரை; விமானங்களில் ஜிபிஎஸ் குறுக்கீடுகள் அதிகரிப்பு: ஐஏடிஏ கவலை
மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான தங்கும் விடுதி: இம்மாத இறுதியில் திறக்கப்படுகிறது
கடியபட்டணம் கடற்கரையில் இறந்து கிடந்த முதியவர்
அரியமான் கடற்கரை பகுதியில் வணிக வளாகம் கட்ட வேண்டும்: வியாபாரிகள் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளை திவ்யாங் என குறிப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்
டிட்வா புயலால் காற்றின் வேகம், கடல் சீற்றம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி
விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து