தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இன்றி உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை 2026 மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு ..!!
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
பெண் ஓட்டுநர்களுக்கு மானியத்தில் ஆட்டோ வழங்க முகாம்
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு
கலெக்டர் தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டத்தில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொழிலாளர்கள் பயன்பெறலாம்
சென்னை வளசரவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம் இடித்து அகற்றம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!
கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டும் முகாம்
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
தமிழ் கலந்த சொல்லாடலுடன் தமிழ்நாட்டு உணவுகளை விற்கும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரல்
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்துக்கு அலுவல் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை
விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கன்னியாகுமரி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை
புதிய தொழிலாளர் சட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது: அமைச்சர் சி.வெ.கணேசன் நம்பிக்கை
பாடாலூர் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் பல் சுகாதார நிபுணர் பணிக்கான விண்ணப்பம் வரவேற்பு