அன்னை அனாதை இல்லத்திற்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் முழுவதுமாக மீளப்பெறப்பட்டுஅரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 55.3% பெற்று முதலிடம்..!!
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
பாக். உளவாளிக்கு தகவல்களை பகிர்ந்த மாஜி ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது
டிட்வா புயல் எதிரொலி நாகை துறைமுகத்தில் 4 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கோபாலசமுத்திரத்தில் சண்முகசுந்தரம் என்பவரின் ஓட்டு வீடு கனமழையால் இடிந்து விழுந்தது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்
பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது
தஞ்சையில் உற்சாக வரவேற்பு கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் அவதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சிவகாசியில் ஏஐடியுசி 16வது மாநில மாநாடு
ஐசிசி ஓடிஐ பேட்டிங் தரவரிசை: கோஹ்லி நம்பர் 2; முதலிடத்தில் ரோகித் சர்மா
ஐசிசி ஓடிஐ பேட்டிங் தரவரிசை மந்தனா நம்பர் 1: 2ம் இடத்துக்கு சரிந்தார் உல்வார்ட்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்; புதிய கட்சி துவக்கம்
வங்கி கணக்கில் தவறுதலாக சென்று சேர்ந்த ரூ.10,000 நாங்க போட்ட ‘ஓட்டை’ திருப்பிக் கொடுங்கள்! தேர்தல் முடிந்த நிலையில் பீகார் மக்கள் போர்க்கொடி
அடையார் முதல் மேற்கு தாம்பரம் வரை மக்கள் பயன்பாட்டிற்கு 7 புதிய பஸ்கள்
மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுஷல் (72) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
ஐசிசி டி20 பவுலிங் தரவரிசை: வருண் நம்பர் 1; 818 புள்ளிகள் பெற்று சாதனை
தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை : ஐகோர்ட் கருத்து!!
டிட்வா புயல் மேலும் வலுவடைவதற்கான காரணிகள் தற்போது வரையிலும் இல்லை: அமுதா பேட்டி!
ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடித்தது வருமானவரித்துறை
25 உயிர்களை காவு வாங்கிய கோவா நைட் கிளப்பின் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற மாநில அரசு உத்தரவு