மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செலவு திட்டம் கிடையாது; எதிர்கால கல்விக்கான முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் முன்னிலையில் கையெழுத்து
நடப்பு கல்வியாண்டில் புதிய சாதனை 60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 2% குறைவாக பெய்துள்ளது
மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் 231 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிஆணை
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு
25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் கல்விச்செலவு ரூ.424 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு..!!
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு ஆசிரியர்களை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சரித்திர புத்தகத்தில் புதிய அத்தியாயம் இந்தியாவிலேயே வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 367 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர்: இரண்டாம் தாள் தேர்வை இன்று 3.73 லட்சம் பேர் எழுதுகின்றனர்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: எல்.கே.ஜி வகுப்பிற்கு 81,927 பேர் விண்ணப்பம்
தேர்தல் நெருங்குது…அறிவிப்பு வரும்… ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்..!!