ஆட்டோ ஓட்டுனர்கள் கைதை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை ஆர்ப்பாட்டம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் கலைவிழாவில் அசத்திய மாணவர்கள்
புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு
கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
பொன்குமார் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டம்; ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: பொன்குமார் அறிவிப்பு
நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
ஓசூர் மாநகரில் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது
முதல்வர் – ஆளுநர் இடையே மோதல் : கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை உச்ச நீதிமன்றமே நியமிக்க முடிவு
பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டை சுற்றி வட்டமடிக்கின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்னை பல்கலையில் யுஜிசி நெட் தேர்வுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி
கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைப்பு
குப்பையை எரித்தபோது மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 2 பெண் தூய்மை பணியாளர்கள் படுகாயம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அதிநவீன ஒருங்கிணைந்த விரிவுரை கூடம் திறப்பு
பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு: கல்லூரிகளிலும் மும்மொழி கட்டாயம்: மீண்டும் தலைதூக்கும் மொழி பிரச்னை: கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பு
ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் 93 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை