முதல்வர் ரங்கசாமியையும் சந்திக்க திட்டம் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று புதுவை வருகை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
டிச.3ல் முதல்வரை சந்திக்கிறது காங். பேச்சுவார்த்தை குழு
ஆண்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000ஐ திரும்ப கேட்டு பீகார் அரசு நோட்டீஸ்!!
2026 ஜனவரிக்குள் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும்: எடப்பாடி பழனிச்சாமி
சொல்லிட்டாங்க…
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைப்பு?.. துணை முதல்வர், அமைச்சர்கள் அதிகார பகிர்வில் கூட்டணிக்குள் சலசலப்பு
ஆட்சி அமைக்கப்போவது யார்?.. பீகார் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை
நான் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறேன், விலகுவதற்கு..? ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்
எஸ்ஐஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பாஜ பகிரங்க சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!!
கட்டணமில்லா பேருந்துகள் கொடுத்து பெண்கள் வாழ்வை வளர்ச்சி அடைய வைத்தவர் முதல்வர் கந்தர்வக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்கினார்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
திருவண்ணாமலைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் எ.வ.வேலு!
சபாநாயகர் பதவியை கைப்பற்ற பாஜக – நிதிஷ் கட்சி மோதல்; பீகாரில் அரசு அமைப்பதில் தொடரும் இழுபறி: டெல்லியில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை