சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.8ம் தேதி புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!!
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்தக் கூடிய கருவிதான் புத்தகங்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
திமுகவின் மூத்த முன்னோடி எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார்
ஏ.சி. மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார்..!!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார்
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீரேந்திராவுக்கு ஜாமீன்
சென்னையின் ஏரிகளில் 95.12% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 95.04% நீர் இருப்பு!
மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை: அமைச்சர் துரைமுருகன்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது
புதுச்சேரி திமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு தேர்தல் குறித்து ஆலோசனை
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி ஜன.8ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு
காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!!
ஆந்திராவில் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் தீ விபத்து: 20 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க முயற்சி
சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு