திருப்பூர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் போலீசாரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் மன நலம் பாதிக்கப்பட்டவர்: போலீஸ் கமிஷனர் விளக்கம்
திருப்பூரில் போலீஸ் வேன் மீது பாஜவினர் தாக்குதல் அண்ணாமலை கைதாகி விடுதலை
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
திருப்பூரில் அரசியல் மாற்றம் வேண்டும் என அதிமுக மற்றும் தேசியக்கொடியுடன் டவர் மீது ஏறி போராட்டம்
திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவ செய்வோம்: முதல்வர் வேண்டுகோள்
மின் இணைப்பு விதிமீறல் திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம்
பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கு நன்றி: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேச்சு
ரூ.100-150 கோடி சம்பளம் கிடையாது; விகிதாச்சார அடிப்படையில் நடிகர்களுக்கு ஊதியம்: திருப்பூர் சுப்ரமணியம் வலியுறுத்தல்
தமிழ்நாடு சப் ஜூனியர் கபடி அணிக்கு திருப்பூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
காங்கயம் மடவிளாகத்தில் ரூ.20 கோடியில் புதிய துணை மின்நிலையம்
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெல்டிங் மெஷின் திருடியவர் கைது
அமராவதியில் மூழ்கி சிறுமி பலி: காப்பாற்ற முயன்ற சித்தப்பாவும் சாவு
திருப்பூர் முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எர்ணாகுளம் – பெங்களுரு வந்தே பாரத் ரயில் இனி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சர் நடவடிக்கை
இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
ஆந்திராவில் நடந்த ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!!