ஈரோட்டில் குறுகிய இடத்தில் 75,000 பேருக்கு அனுமதி கேட்டு மனு விஜய் கூட்டத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீஸ் அறிவுரை: விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவோம் என செங்கோட்டையன் பேட்டி
நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன்: எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை; செங்கோட்டையனை கிண்டலடித்த ஜெயக்குமார்
‘மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்’ மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து
ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது
மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சொல்லிட்டாங்க…
பாஜக ஆதரிப்பதால் எஸ்.ஐ.ஆரை அதிமுக ஆதரிக்கவில்லை: ஜெயக்குமார்
அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்: நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி
எங்களிடம் மோதாதே… சீமானுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
எஸ்.ஐ.ஆர். பணியில் குளறுபடி.. வாக்காளர் பட்டியலில் யார் பெயரையும் நீக்க விடமாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார்
அடுத்தடுத்து தகாத உறவால் முடிந்த வாழ்க்கை; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் 2 பிள்ளைகளின் தாய் தற்கொலை
தமிழகத்தில் இறந்தவர்களுக்கு வாக்கு: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
இளம்பெண் கூட்டு பலாத்காரம் 6 பேருக்கு சாகும் வரை ஜெயில்
பட்டுக்கோட்டையில் பெரியார் உலகத்திற்கு ரூ.17 லட்சம் காசோலை
திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயகுமார் நியமனம்
கேன்ஸ் பட விழாவில் மாண்புமிகு பறை: தேவா தகவல்
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – அதிமுக வரவேற்பு
கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் சஸ்பெண்ட்