தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்: தேர்தல் அரசியலுக்காக பொய்யைப் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, சண்முகம், வேல்முருகன் குற்றச்சாட்டு
ராகுல்காந்தி அளித்துள்ள 5 வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம் : ப.சிதம்பரம்