புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகர் பிடிபட்டார் !
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்
அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலம் விரைவில் வரும்: செங்கோட்டையன் பேட்டி
எஸ்ஐஆர் பணியில் முகவருக்கு கூட ஆட்களின்றி திணறும் பாஜ, அதிமுக: அமைச்சர் சேகர்பாபு கலாய்
இளம்பெண் மூலம் ஆசைவார்த்தை காட்டி அதிமுக பிரமுகரை காரில் கடத்தி துப்பாக்கி முனையில் சித்ரவதை: 4 பேர் கும்பலுக்கு வலை
சென்னை முகபேரில் அமமுக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஒடிசாவில் கைது
அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் சோதனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு காட்பாடி, வாலாஜாவில் இரிடியம் விற்பனை விவகாரம்
சிறுமியிடம் சில்மிஷம்: பாஜ பிரமுகர் போக்சோவில் கைது
மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் ஆம்புலன்சை தாக்கினால் 10 ஆண்டு சிறை: ஊழியர்கள் மீது கைவைத்தால் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்கு; தமிழக அரசு எச்சரிக்கை
பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி மீது குண்டாஸ்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி சூறை: விசிக பிரமுகர் அதிரடி கைது
திருப்பூரில் இன்று அதிகாலை பயங்கரம்; இந்து முன்னணி பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்; போலீசார் தீவிர விசாரணை
பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: கி.வீரமணி விமர்சனம்
மாஜி தலைவர் அண்ணாமலையை ஓரங்கட்டிய குஷியில்: பாஜவுடன் பாசம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர்கள்; படுதோல்விக்கு காரணம் என்று புலம்பியவர்கள் தேடி செல்கின்றனர்; விழுப்புரம் ஓட்டலில் நயினாருடன், சி.வி.சண்முகம் சந்திப்பு
2 நாள் பயணமாக முதல்வர் நாளை தஞ்சை செல்கிறார்: கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்
பள்ளி மாணவியை காதலிக்க வலியுறுத்தி தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை
சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த பா.ஜ பிரமுகர் கைது:தோழி உள்பட இரண்டு பெண்களும் சிக்கினர்
2வது மனைவி கொலையில் கைதான பாஜ பிரமுகர் மீது மோசடி புகார்
மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தது ஏன்?: செயற்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி விளக்கம் அளிக்கிறார்
சிவகங்கையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை