விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழு டிஐஜி கரூரில் திடீர் ஆய்வு
த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி புஸ்ஸி, ஆதவ் உள்பட 8 பேருக்கு சிபிஐ சம்மன்: 29ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
விஜய் கூட்ட நெரிசல் 41 பேர் பலி ஒன்றிய அரசு அதிகாரிகள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை: ஆம்புலன்ஸ்களை புக் செய்தது யார்? டிரைவர்களிடம் கிடுக்கிப்பிடி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; இன்று பனையூர் செல்லும் சிபிஐ விஜய்யிடம் விசாரணையா? 306 பேருக்கு சம்மன், 10 பேரிடம் கிடுக்கிப்பிடி
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் 7 எஸ்ஐ உட்பட 19 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை: மேலும் பல போலீசாருக்கு சம்மன் அனுப்ப முடிவு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யின் பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் 3 எஸ்ஐக்களிடம் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர் நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடமாநில ஏடிஜிபிக்கள் 2 பேர் நியமனம்: இதுவரை எந்த பெரிய வழக்குகளையும் விசாரிக்காதவர்கள் என்பதால் சர்ச்சை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி: 4 துறை அதிகாரிகளிடம் விசாரணை
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது: அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம்; சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தவெக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர் நெரிசலில் 41 பேர் பலியானதற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் விஜய்யின் நெருங்கிய நண்பரிடம் எஸ்ஐடி விசாரணை: 2 நாள் காவல் முடிந்து மாவட்ட செயலாளர் சிறையில் அடைப்பு
கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50,000 வழங்கவுள்ளோம்: விசிக தலைவர் திருமாவளவன்