×

கோவை - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை: கோவை - ஜபல்பூர் இடையே இயங்கும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் டிசம்பர் 3, 10, 17, 24, 31-ம் தேதிகளில் கோவையில் இருந்து இரவு 7:05-க்கு புறப்படும்.கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, கோவா, பண்வெல், மன்மட், இட்டார்ஸி வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கொங்கன் வழியாக மிகவும் குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,Jabalpur , Coimbatore, Jabalpur, special train service, extension
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!