![]()
* நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் ரூ.12,000 கோடி முறைகேடு செய்துள்ளது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
* காந்தி குடும்பத்தினர் உலகிலேயே மிக பெரிய ஊழல் குடும்பம். காங்கிரசின் மரபணுவிலேயே ஊழல் இருக்கிறது. – பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
