×

சொல்லிட்டாங்க…

* அதிமுக போட்ட பிச்சையால் 4 எம்எல்ஏக்களை பெற்ற பாஜ எங்களை விமர்சனம் செய்வது வினோதமாக உள்ளது. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

* 2021 தேர்தலில் பாஜ கூட்டணி இல்லாவிட்டால், அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்திருக்கும். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Former ,minister ,Jayakumar ,elections ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்