×

சொல்லிட்டாங்க…

* உணவு, எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடிகள், தீவிரவாதம் உள்ளிட்ட முக்கிய சவால்களை கையாள்வதில் உலக தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். – பிரதமர் மோடி

* இந்தியாவிலேயே பெண் பணியாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : South ,Modi ,Tamil Nadu ,India ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 9 பதக்கங்கள் வென்ற மதுரை மாணவர்கள்