×

சொல்லிட்டாங்க…

* மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வது எங்கள் முதல் கடமை. நாங்கள் ஒரே குடும்பமாக இருந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கர்நாடக முதல்வராக பதவியேற்கும் சித்தராமையா

*நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையே அதானி மோசடி, மோடிக்குமான தொடர்பு பற்றிய முழு உண்மைகளை வௌிப்படுத்தும்.- காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர...