×

சொல்லிட்டாங்க…

* புயல் வெள்ள மீட்பு பணிகளை ஒன்றிய குழு பாராட்டியது, அவதூறு பேசியவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* லோக்சபாவில் கலர் குண்டு வீசியது சீரியஸான பிரச்னை. அதனால் இதில் வீண் சண்டை, விவாதம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : committee ,Chief Minister ,
× RELATED காஞ்சிபுரத்தில் வரும் 28ம்தேதி...