×

சொல்லிட்டாங்க…

* எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும் இல்ல. அக்கா – தம்பி போல கட்சியை வளர்த்து வருகிறோம். பாஜ எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

* தேர்தல் கமிஷன் சின்னத்தை ஒதுக்கலாம். ஆனால், கட்சிப் பெயரை மாற்றும் உரிமை அதற்குக் கிடையாது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalai ,
× RELATED வெளிநாடு செல்லும் அண்ணாமலை, கட்சியை...