×

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 பெண் காவல் அதிகாரிகள் உட்பட 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை டெல்லி போலீஸ் அமைத்துள்ளது. பிரிஜ் பூஷன் வாக்குமூலம் பெறப்பட்டு அவரிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

The post மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Wrestling Federation ,president ,Brij Bhushan ,Delhi ,
× RELATED பாஜ எம்பி பிரிஜ்பூஷன் மகனின் கான்வாய் மோதி 2 வாலிபர்கள் பலி