×

உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அகமதாபத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மோடி மைதானத்தில் உள்ளனர்.

 

The post உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : World Cup 2023 ,India ,Pakistan ,Ahmedabad ,World Cup ,Dinakaran ,
× RELATED சாம்பியன் டிராபி தொடர்...