×

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்பான ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...