×

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 4 மாவட்டங்களில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும்

 

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 4 மாவட்டங்களில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வன்முறையுடன் நடந்து முடிந்த நிலையில் 4 மாவட்டங்களுக்கு மறு தேர்தல் அறிவித்துள்ளனர். பிர்பூம், ஜல்பைகுரி, புரூலியா, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 4 மாவட்டங்களில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : western state ,West Bengal ,West ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி