×

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 2,712 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 1,714 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது.

The post மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 8,232 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,West Bengal ,Kolkata ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் உட்கட்சி பூசல்...