×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும்.

மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: புதன் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் குரு ஹோரையில் விநாயகரை அருகம்புல் மாலை கொடுத்து வழிபட்டால் சிறப்பான பலன்களும் தனவரவும் உண்டு.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கபாலீஸ்வரர் மற்றும் சரபேஸ்வரரை வழிபட்டால் தனவரவிற்கான திட்டங்களை உருவாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?