×
Saravana Stores

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளை பிப்.17-ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 16-வது GSLV ராக்கெட் மூலம் பிப்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளான INSAT-3DS விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு பூமி அறிவியல் அமைச்சகம் (MoES) முழுமையாக நிதியளித்துள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

The post வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளை பிப்.17-ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bangalore ,Indian Space Research Institute ,Sriharikota ,Ministry of Earth Sciences ,Dinakaran ,
× RELATED வேற்று கிரகங்களில் மனிதர்களை...