×

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை..!!

கேரளா: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

The post வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Priyanka Gandhi ,Wayanad ,Lok Sabha ,Kerala ,Wayanad Lok Sabha ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...