×

குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி

கோவை: குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரியின் டயர். பொக்லைன் மூலம் லாரியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை மீட்டனர்.

The post குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...