×

தர்பூசணி ஜூஸ்

தேவையானவை:

தர்பூசணி – ஒரு பெரிய துண்டு,
ஐஸ் கட்டிகள் – 5 துண்டுகள்,
சர்க்கரை – 1 தேக்கரண்டி.

செய்முறை:

தர்பூசணியை தோல், விதை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், நறுக்கிய தர்பூசணி துண்டுகளை சேர்த்து மிக்ஸியிலிட்டு அதனுடன் ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து அரைத்தால் தர்பூசணி ஜூஸ் தயார்.

The post தர்பூசணி ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...