×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4551 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 88.703 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு!