×

நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 1,199 கன அடியாக குறைப்பு

தேனி: நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 3,699 கனஅடியில் இருந்து 1,199 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 2,187 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது நீர்மட்டம் 69.40 அடியாக உள்ளது.

The post நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 1,199 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Theni ,Dinakaran ,
× RELATED வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்