×

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.180 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை என்று மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டது.

The post விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Vijay Mallaya ,MUMBAI ,MUMBAI COURT ,VIJAY MALLAIA ,Mallaya ,Indian Overseas Bank ,Vijay Mallaiya ,Dinakaran ,
× RELATED வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த...