×

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

The post விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar road accident ,Mu. K. Stalin ,Chennai ,Virudhunagar road ,K. Stalin ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...