×
Saravana Stores

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்!!

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ப.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Southern District ,General Secretary ,Duraimurugan ,Gautama Sigamani ,Vidyapura Southern District ,Northern ,District ,Manager ,P. Shekhar ,Viluppuram Southern District ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக...