- விழுப்புரம் மத்திய மாவட்டம்
- எம். கே அகற்றுதல்
- மயிலம் சிவகுமார்
- ராமதாஸ்
- சென்னை
- எம். கே. ராமதாஸ்
- விழுப்புரம்
- பமகா செயலாளர்
- மத்திய
- மாவட்டம்
- மத்திய மாவட்டம் பா
- ராம்தாஸ்
சென்னை: விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவகுமார் நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட புதிய பாமக செயலாளராக புகழேந்தி நியமனம். கட்சி நிர்வாகிகள் நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை அன்புமணிக்கும் ராமதாஸ் அனுப்பியுள்ளார்.
The post விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவகுமார் நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.
