×

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் நாளை முதல் 13ஆம் தேதி வரை மாற்றம்..!!

சென்னை: விழுப்புரம்-திருப்பதி செல்லும் முன்பதிவில்லா ரயில் சேவையில் நாளை முதல் 13ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் காலை 5.30க்கு புறப்படும் ரயில் திருப்பதி வரை செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தம் செய்யப்பட்டது. திருப்பதியில் மதியம் 1.30க்கு புறப்படும் ரயில் காட்பாடியிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் நாளை முதல் 13ஆம் தேதி வரை மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Tirupati ,CHENNAI ,Tirupathi ,Villupuram… ,
× RELATED விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம்...