×

விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. தாயாருடன் தனது அக்காவை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட உடன் சென்ற 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

The post விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : anniur ,Viluppuram ,Vilappuram ,Anneur ,Annyeur ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு