- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- விக்கிரவாண்டி
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- அண்ணா
- கல்லூரி
- திமுக
- பொதுச்செயலர்
- Duraimurugan
- அமைச்சர்
- பொன்முடி
- மு.கே ஸ்டாலின்
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.