×

சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் : தேமுதிக

சென்னை : சென்னை அசோக் நகர் – கோயம்பேடு 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. விஜயகாந்துக்கு பத்ம விருதை மத்திய அரசு வழங்க வேண்டும், வக்ஃபு சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் : தேமுதிக appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vijayakanth ,Demudika ,Demudika General Committee ,Ashok Nagar ,VIJAYAKHAND ,UNION GOVERNMENT ,WAKFU ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...