×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : DMDK ,Vijayakanth ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,DMK ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை