×
Saravana Stores

இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், செயலர் விஜயா தாயன்பன் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ், திமுக எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Vijaya Dayanpan ,Iyal Music and Drama Society ,CHENNAI ,Tamil Nadu National Music and Drama Society ,Devika Sreedharan ,M.K.Stal ,Ministers ,A.V.Velu ,Mano ,Dinakaran ,
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...