×

வத்தலகுண்டு அருகே யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுருளிவேல், ராதாகிருஷ்ணன், பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 அடி நீளம் கொண்ட யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தத்தை பறிமுதல் செய்து கைதானவர்களிடம் விசாாணை நடைபெற்று வருகிறது.

The post வத்தலகுண்டு அருகே யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Surulivel ,Radhakrishnan ,Bhaskar ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்