×

உத்தரப்பிரதேசம் கவுசாம்பி மாவட்டத்தில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!!

உத்தரப்பிரதேசம்: கவுசாம்பி மாவட்டத்தில் போலீஸ் என்கவுண்டரில் குர்ஃபான் என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டையின் போது போலீசாரிடம் சிக்கிய குர்ஃபான் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது குண்டு பாய்ந்ததால் குர்ஃபான் உயிரிழந்தார்.

The post உத்தரப்பிரதேசம் கவுசாம்பி மாவட்டத்தில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Kauzambhi district, Uttar Pradesh Uttar Pradesh ,Kurfan Rowdy ,Kauzambhi district ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்